Monday, July 5, 2010

நகரம்

என்னுள் எழுந்த எழுச்சிகளை
ஏர் முனைகொண்டு வடித்தேன்
பிடித்த பேனா முனையில்
பிடிக்காத நகரத்தின் வாழ்க்கையை
நாகரீக மிருகத்தை சிதைக்கலானேன்
எச்சமாய் நான் மட்டும் ...


இயற்கை தேவதைகளின்
சோம்பிய ரேகைகள்
கண்ணாடியில் ஊடுருவிய
ஒளிக்கற்றைகளாக...

-- யாகார்

2 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...
    உங்களின் பழைய கவிதைகளையும் படித்தேன்
    என் வீட்டு வாசற்படி மிக அருமையான கவிதையாக இருந்தது
    வாழ்த்துக்கள் நண்பரே...
    தொடருங்கள்...

    ReplyDelete
  2. பின்னூட்டும் இடும் போது
    வெளிப்படும் word verificationa ஐ
    நீக்கி விடுங்களேன் நண்பரே..
    பின்னூட்டம் இடுபவர்களுக்கு
    வசதியாக இருக்கும்..

    ReplyDelete

பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...

தமிழில் வாக்கியம் அமைக்க