Saturday, July 10, 2010

உளி வாங்கிய கல்லாய்

முகடுகளின் விளிம்புகள்
மலையென விழிப்பின்
பள்ளம் பாதாளம் - என்
உடம்பை தாவர பூச்சு கொண்டு
மின்னலானேன் ...
உளி வாங்கிய கல்லாய் !
இன்னமும் சீர்பட்டுக்கொண்டிருக்கிறேன்
சிலையாவதர்க்கு !

- யாகார்

3 comments:

  1. //இன்னமும் சீர்பட்டுக்கொண்டிருக்கிறேன்
    சிலையாவதர்க்கு !//

    எதார்த்தம். வாழ்த்துக்கள்

    ReplyDelete

பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...

தமிழில் வாக்கியம் அமைக்க